அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 - Download Notification& Apply Online - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 10, 2020

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 - Download Notification& Apply Online

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலைக்கழகம் Application Programmer, Network Engineer/ Hardware Engineer, Data Base Administrator, Clerical Assistant ஆகிய பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை கடந்த மாதம் வெளியிட்டது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆனால் தற்போது நாளையொடு அவகாசம் முடியவுள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விரைவில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது
காலிப்பணியிடங்கள்:
Application Programmer, Network Engineer/ Hardware Engineer, Data Base Administrator, Clerical Assistant ஆகிய பதவிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. வயது வரம்பு:
ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி :
B.E/B.Tech/ Any Bachelor Degree (MS Office, Tally, Accounting System) முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
Application Programmer – Rs.690 – Rs-736 (Per Day)
Network Engineer/ Hardware Engineer – Rs.627 – Rs-736 (Per Day)
Data Base Administrator – Rs.690 – Rs-736 (Per Day)
Clerical Assistant – Rs.434

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 11.09.2020 நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. Download Notification 2020
Apply Online
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews