வேலூர் அரசு ஒருங்கிணைந்த சேவை மையமத்தில் வேலை - Official Notification PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 10, 2020

வேலூர் அரசு ஒருங்கிணைந்த சேவை மையமத்தில் வேலை - Official Notification PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வேலூர் அரசு ஒருங்கிணைந்த சேவை மையமத்தில் காலியாக உள்ள Muti-Tasking Staff & Senior Counselor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. திறமையான விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலாம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
பணியிடங்கள் :
வேலூர் அரசு ஒருங்கிணைந்த சேவை மையமத்தில் 02 காலியிடம் மட்டுமே Muti-Tasking Staff & Senior Counselor பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு : Contract Assistant பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி :
Muti-Tasking Staff – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
Senior Counselor– PG (Social Work/ Counselling Psychology/ Development Management) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். .
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
பதிவு செய்ய விரும்புபவர்கள் பூர்த்தி செய்த தங்களின் விண்ணப்பங்களை வரும் 18.09.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். Official Notification PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews