இந்திய வனவியல் ஆராய்ச்சி கழகத்தில் இருந்து Forest Guard, Lower Division Clerk & Multi Tasking Staff பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது கடந்த ஜூலை மாதம் வெளியாகியது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பதிவு செய்ய தேவையான தகுதி வரம்புகளை கீழே வழங்கியுள்ளோம். தற்போது விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் முடிவடைய உள்ளதால் இன்னும் விண்ணப்பிக்காத தகுதியானவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.
பணியிடங்கள் :
இந்திய வனவியல் ஆராய்ச்சி கழகத்தில் 20 Forest Guard, Lower Division Clerk & Multi Tasking Staff பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 18முதல் அதிகபட்சம் 27 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும். ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 18,000/- முதல் அதிகபட்சம் ரூ. 63,200/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 11.09.2020 (நாளைக்குள்) தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. Official website
Notification Download Link
Application Download Link 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U