SRM பல்கலை.யில் இலவச உயர் கல்விக்கு விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 03, 2020

SRM பல்கலை.யில் இலவச உயர் கல்விக்கு விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பாரிவேந்தர் கடந்த 2019-ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர் தலில் போட்டியிட முடிவு எடுத்தபோது அத்தொகுதியில் உள்ள மாணவர்கள் 300 பேரை ஆண்டுதோறும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்து இல வச உயர் கல்வி வழங்குவதாக வாக்களித் திருந்தார்.
அந்த வகையில் முதல் பிரிவு 2019-20-ம் கல்வியாண்டில் சேர்க்கப்பட்டு படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் இந்த கல்வி ஆண்டும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 300 மாணவர் களுக்கு இலவச உயர் கல்வியை தமது எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத் தில் வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள மாணவர்கள் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க www.ijkparty.org அல்லது www.srmist.edu.in ஆகிய இணைய தளங்களில் ஆன்லைன் மூலம் வருகிற செப்டம்பர் 10-ம் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம் என பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews