தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான விடைத்தாள் நகல் பெற ஆன்லைனில் பதிவுசெய்யலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 03, 2020

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான விடைத்தாள் நகல் பெற ஆன்லைனில் பதிவுசெய்யலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவரும், தொழில் நுட்பக் கல்வி இயக்குநருமான கே.விவேகானந்தன் வெளியிட் டுள்ள அறிவிப்பில் கூறியிருப்ப தாவது: கடந்த பிப்ரவரி மாதம் தொழில்நுட்பக் கல்வித் துறையால் தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகள் நடத்தப்பட்டன. அத்தேர்வுகளில் கலந்துகொண்ட தேர்வர்கள் மறுமதிப்பீட்டுக்கான விடைத்தாள் நகல் பெறுவதற்கு www.tndtete.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி செப்டம்பர் 8-ம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். பிரின்ட்அவுட் எடுக்கப்பட்ட அந்த ஆன்லைன் விண்ணப் பத்தை ரூ.150-க்கான வரை யோலை (டிடி) சுயமுகவரியிட்ட தபால் உறையை இணைத்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு செப்டம்பர் 21-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மறுமதிப்பீடு செய்வதற்கான காலஅட்டவணை தொழில்நுட்பக் கல்வி இயக் ககத்தின் இணையதளத்தில் (www.tndte.gov.in) பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews