Breaking

Sunday, September 20, 2020

டேராடூன் ராணுவக்கல்லூரியில், எட்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ராணுவக்கல்லூரியில் 8-ஆம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு. விண்ணப்பிக்க 30-ஆம் தேதி இறுதி நாள் ராணுவ கல்லுாரியில் சேர்க்கை 30க்குள் விண்ணப்பிக்கலாம்
டேராடூன் ராணுவக்கல்லூரியில், எட்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர் வுக்கு, 30 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய ராணுவக்கல்லுாரி, டேராடூனில் இயங்கி வருகிறது. மாணவர் சேர்க்கைக்கான, நுழைவுத்தேர்வு, டி.ச., 1 மற்றும் 2ம் தேதிகளில் நடக்கிறது. மறைமுக தேர்வு, 2021 ஏப்., ம் தேதி நடக்க உள்ளது.
நுழைவுத்தேர்வில் பங்கேற்க, 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 2011 ஜூலை 1 நிலவரப் படி, பதினொன்றரை வயது பூர்த்தியானவராக வும், 13 வயது பூர்த்தி ஆகாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது, 2005 ஜூலை 2க்கு முன் னதாகவும், 2010 ஜன., 1 க்கு பிறகும் பிறந்தவர் விண்ணப்பிக்க இயலாது.
வரும், 2011 ஜூலை 1 நிலவரப்படி, அங்கி கரிக்கப்பட்ட பள்ளியில், ஏழு அல்லது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். தேர்வு தகவல் குறிப்பேடு மற்றும் விண்ணப்ப படிவத்தை, 'கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக்கல்லுாரி, டேராடூன் -243003' என்ற முகவரியில், விரைவு தபால் மூலமாக விண்ணப் பித்து பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், என்ற http://www.rimc.gov.in/rimcindex.aspx இணையதள முகவரி வாயிலாகவும், தொகையை செலுத்தலாம். செய்த விண்ணப்பங்களை, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சென்னை -3'என்ற முகவரியில், இம்மாதம், 30ம் தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog