DSE - NSS மாணவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 25, 2020

Comments:0

DSE - NSS மாணவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக்கல்வி நாட்டு நலப்பணித்திட்டத்தில் 2019-2020ஆம் கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளிகளில் அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் / மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயின்று முடித்த NSS மாணவர்களின் விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து jdnsed@nic.in/ Isec.tndse@nic.in என்ற மின்னஞ்சலுக்கு விரைந்து அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews