தமிழ்நாட்டில் இன்று 5892 பேருக்கு கொரோனா உறுதி.. 92 பேர் பலி..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 03, 2020

தமிழ்நாட்டில் இன்று 5892 பேருக்கு கொரோனா உறுதி.. 92 பேர் பலி..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

தமிழகத்தில் மேலும் 5892 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 5892 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று 6110 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 92 பேர் உயிரிழப்பு

சென்னையில் இன்று 968 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,45,851ஆக உயர்வு

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,86,173

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 7,608ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,724ஆக உயர்வு

இன்று ஒரே நாளில் 82,901 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 48,80,769

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews