அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் குமுறல்; பத்தாம் வகுப்புத் தேர்வில் இஷ்டத்துக்கு வாரி வழங்கப்பட்ட மதிப்பெண்கள்: 5 பாடங்களிலும் செண்டம் எடுத்த அதிசயம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 12, 2020

3 Comments

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் குமுறல்; பத்தாம் வகுப்புத் தேர்வில் இஷ்டத்துக்கு வாரி வழங்கப்பட்ட மதிப்பெண்கள்: 5 பாடங்களிலும் செண்டம் எடுத்த அதிசயம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பத்தாம்‌. வகுப்பில்‌, சல பள்ளிகள்‌ இஷ்டத்திற்கு மதப்பெண்‌ வழங்கியதால்‌, பல மாண வர்கள்‌ 4 பாடங்களிலும்‌ சென்டம்‌ எடுத்துள்ளனர்‌. அதேசமயம்‌ அரசுப்பள்ளி ஆரியர்களும்‌, மாண வர்களும்‌ ஏமாற்றமடைந்‌ துள்ளனர்‌. தமிழ கத்‌ தல்‌ கொரோனா ஊரடங்கு காரணமாக, நடப்பாண்டு பத்தாம்‌ வகுப்பு தேர்வு கள்‌ ரத்து செய்யப்பட்டு, அனைவரும்‌ தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்‌ பட்டது. பொதுத்தேர்வு மதிப்பெண்ணை குணக்‌ கட, காலாண்டு, அரை யாண்டு விடைத்தாள்கள்‌ பள்ளியிலிருந்து பெறப்‌ பட்டது. இதற்காக கல்வி. மாவட்டம்‌ தோறும்‌. இறப்புமுகாம்‌ அமைக்கப்‌. பட்டு, விடைத்தாள்‌ மதப்‌ பெண்ணை சரிபார்த்தும்‌, வருகைப்ப இவை உறுஇ. செய்தும்‌, பொதுத்தேர்வு மஇப்பெண்‌ பதிவேற்றம்‌. செய்யப்பட்டது. அதன்‌ அடிப்படை யில்‌ நேற்று தேர்வு முடி. வுகள்‌ வெளியிடப்பட்‌ டன. இதல்‌, 100 சதவீதம்‌ தேர்ச்சி அளிக்கப்பட்ட துடன்‌, காலாண்டு, அரையாண்டு தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ அடிப்படையில்‌, மாண வர்களுக்குபொதுத்தேர்வு மதிப்பெண்‌ வழங்கப்பட்‌ டுள்ளது. இதில்‌. அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்கு அவர்கள்‌ எடுத்த மதப்‌ * சேலம்‌ கோட்டை அரசினர்‌ மகளிர்‌ மேல்நிலைப்‌ பள்ளியில்‌, பத்தாம்‌ வகுப்பு தேர்வு முடிவுகளை, செல்போனில்‌ ஆர்வத்துடன்‌ பார்க்கும்‌ மாணவிகள்‌.
பெண்ணே &டைத்துள்‌ ளது. ஆனால்‌ பலதனியார்‌. பள்ளி மாணவர்களுக்கு, ஏகத்துக்கும்‌ மதிப்பெண்‌ வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி. யுள்ளது. இதுகுறித்து அரசுப்‌ பள்ளி ஆசிரியர்கள்‌ கூறி யதாவது: கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்ட தேர்‌. வின்‌ முடிவு நேற்று வெளி யானது. இதில்‌, அரசுப்‌. பள்ளி ஆசிரியர்களுக்கும்‌, மாணவர்களுக்கும்‌ பெரும்‌ ஏமாற்றம்‌ ஏற்பட்டுள்ளது. அதாவது தனியார்‌ பள்ளி மாணவர்கள்‌ பெற்ற மதப்‌ பெண்களை பார்க்கும்‌. போது, அவர்களது பள்‌. ளிகளின்‌ தேர்ச்சி மற்றும்‌ மதுப்பெண்ணை நிர்ண யிக்கும்‌ வாய்ப்பு, அந்தந்த பள்ளிக்கே வழங்கப்பட்‌ டதை போல உள்ளது. சூழ்நிலையை தங்க ளுக்கு சாதகமாக பயன்ப டுத்திக்கொண்ட பல பள்‌ ளிகள்‌, இஷ்டம்‌ போல தங்களது மாணவர்களுக்கு. மதஇப்பெண்களை வாரி வழங்கியுள்ளன. அதற்கு: ஏற்ப, விடைத்தாள்களை யும்‌,ரேங்க்கார்டுகளையும்‌: மாற்றம்‌ செய்து,தேர்வுத்து: றைக்கு சமர்ப்பித்துள்ள. னர்‌. இதுதொடர்பாக, அப்போதேசர்ச்சை எழுந்‌ தது.இதனை அதிகாரிகள்‌. பெரிதாக கண்டுகொள்‌ ளாததால்‌, தற்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு பள்ளியில்‌ உள்ள வீதத்திற்கும்‌ மேற்பட்ட வர்களுக்கு கூட, பல. பாடங்களில்‌ சென்டம்‌. வழங்கப்பட்டுள்ளது.இதற்‌ செல்லாம்‌ உச்சமாக, பல மாணவர்களுக்கு 500க்கு. 200 மஇப்பெண்‌ வழங்கிய கூத்தும்‌ நடந்துள்‌ ளது. பள்ளியின்‌ பெயருக்காக இதுபோன்ற செயல்களில்‌ ஈடுபட்டுள்ளது வேதனை. அளிக்கிறது. அதேசமயம்‌, அரசுப்‌ பள்ளி ஆசிரியர்கள்‌ அனை வரும்‌, உண்மையாகவே மாணவர்கள்‌ காலாண்டு, அரையாண்டு தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்களை மட்டுமே வழங்கியிருந்த னர்‌. தற்போது அதே மதிப்பெண்‌ தான்‌ அவர்க ளுக்கு கடைத்துள்‌ எது. னால்‌ தனியார்‌ பள்ளிக ளில்‌ செய்த தில்லுமுல்லு வேலைகளால்‌, தங்களால்‌ அந்த மாண வர்களை மிஞ்ச முடியவில்லை என அரசுப்பள்ளி மாணவர்‌ கள்‌ மனதளவில்‌ வேத னையடைதந்துள்‌ எனர்‌. இதேபோல்‌, வருடம்‌ முழுவதும்‌ பயிற்றுவித்து, மாணவர்களுக்கு நல்ல. மதிப்பெண்ணை வழங்க முடியவில்லை என அர சுப்பள்ளி ஆசிரியர்சு ளும்‌ கவலையடைந்துள்‌: ளோம்‌. இவ்வாறு அரசுப்‌. பள்ளி ஆசிரியர்கள்‌ தெரிவித்தனர்‌. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

3 comments:

  1. Yes it's true . Government school students got low Mark's. This system absolutely wrong

    ReplyDelete
  2. Yes it's true . Government school students got low Mark's. This system absolutely wrong. Children are really abset

    ReplyDelete
  3. அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல சில தனியார் பள்ளிகளிலும் கூட காலாண்டு அரையாண்டு மதிப்பெண்கள் அப்படியே வழங்கப்பட்டுள்ளதா நன்றாக தேர்வுக்கு தயார் செய்த மாணவர்கள் கூட தற்போது மதிப்பெண்கள் குறைவான அளவே பெற்றுள்ளார்கள்...
    இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் தற்போதுதான் புது பாடத்திட்டம் அமலுக்கு வந்ததும் இதில் மாதிரி விடைத்தாள் இல்லாத போதும் காலாண்டு தேர்வில் முதலில் பொருத்தப்பட்ட பாடங்களை விட அதிக அளவில் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டது... காலாண்டு தேர்வு வினாத்தாள் அரையாண்டு தேர்வு வினாத்தாள் இரண்டுக்கும் வித்யாசமே இருந்தது ப்ளூ பிரிண்ட் என்ற ஒன்று கொடுக்கப்படவில்லை இந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் எப்படி 500க்கு 500 மதிப்பெண்கள் பெற முடிந்தது என்பது கேள்விக்குறிதான்...
    அப்படி எனில் தாமாக தயார் செய்த மாணவர்களின் நிலை என்ன...

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews