CLICK HERE TO DOWNLOAD PDF
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6
ந.க.எண். 31070 / 1 /இ1 / 2019 நாள் 13.08.2020
பொருள்:- தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி- மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள்- பதவி உயர்வு/ பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்தல் - கூடுதல் விவரங்கள் கோருதல்- சார்ந்து.
பார்வை:
1. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.31070/ 01 / இ1/ 2019 நாள் 26.07.2019. மற்றும் 05.05.2020 2. முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்கள்.
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான தற்காலிகத் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயாரிக்க ஏதுவாக இணைப்பில் உள்ள, அரசு உயர்நிலை / அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சார்பான கீழ்க்காணும் விவரங்களை உடன் இவ்வியக்கக அ1 பிரிவு மின்னஞ்சலுக்கு a1sec.tndse@nic.in அனுப்பி வைக்குமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 1. சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் நிலுவையில் உள்ளதா?
2. சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் தொடரப்பட்டு, இறுதியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா?
3. சார்ந்த ஆசிரியர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் நடவடிக்கைகள் ஏதும் நிலுவையில் உள்ளதா?
4. சார்ந்த தலைமை ஆசிரியர்கள் யாரேனும் விருப்ப ஓய்வில் சென்றுள்ளனரா என்ற விவரம்
5. சார்ந்த தலைமை ஆசிரியர்கள் விருப்ப மாறுதலில்/ நிர்வாக மாறுதலில் மாற்றம் செய்யப்பட்டிருப்பின் தற்போது பணிபுரியும் பள்ளி
இணைப்பு: தலைமையாசிரியர்கள் விவரம் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.