செமஸ்டர் தேர்வை நீதிமன்றம் ரத்து செய்துவிடும் என மாணவர்கள் நினைக்க வேண்டாம்: மத்திய அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 01, 2020

1 Comments

செமஸ்டர் தேர்வை நீதிமன்றம் ரத்து செய்துவிடும் என மாணவர்கள் நினைக்க வேண்டாம்: மத்திய அரசு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
``மாணவர்கள் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் தேர்வுகள் நிறுத்தப்படும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் இருக்கக்கூடாது” என்று யுஜிசி தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வை நடத்த யுஜிசி முடிவு செய்துள்ளது. இதற்கான இறுதியான முடிவுகள் குறித்து நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பக்கவில்லை. மாறாக, விசாரணையை மட்டும் ஒத்தி வைத்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews