உயர்கல்வியில் 7.5 சதவீத ஒதுக்கீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 30, 2020

Comments:0

உயர்கல்வியில் 7.5 சதவீத ஒதுக்கீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் உட்பட உயர்கல்வியில் சேர 7.5 சதவீத ஒதுக்கீடு செய்த அரசின் திட்டத்தை வரவேற்கிறோம்,'' என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில தலைவர் எம்.பொன்முடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, ஊழியர்கள் ஓய்வு வயது 59 ஆக உயர்த்துதல், மேல்நிலைகல்வியில் 6 பாடமுறை போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம். மறைந்த முதல்வர் ஜெ., நியமித்த முன்னாள் இயக்குனர் கருணாகரனின் ஒரு நபர் குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டும். நலத்திட்டம், புள்ளிவிபரம் தயாரிக்க மேல் நிலை பள்ளிகளுக்கு தலா ஒரு டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டரும்,' இலவச மின்சாரமும், மாணவருக்கு இலவச செயல்முறை கையேடு வழங்க வேண்டும். பள்ளிகளில் இரவு காவலர், உதவியாளர் பணியிடம் நிரப்பவேண்டும். ஒரே பள்ளியில் 3 ஆண்டு வரை பணிபுரிந்த தலைமை ஆசிரியருக்கு கவுன்சிலிங் மூலம் மாறுதல் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு திருடுபோன 'லேப்டாப்' களுக்காக நிறுத்தி வைத்த தலைமை ஆசிரியர் ஓய்வூதிய பலன்களை திரும்ப வழங்க வேண்டும், என அவர் தெரிவித்தார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews