விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 21, 2020

Comments:0

விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறை தலைமைச் செயலகம் , சென்னை - 9. விளம்பரம் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதானது மார்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சுதந்திர தின விழாவின் போது விஞ்ஞான வளர்ச்சி , மனிதவியல் மற்றும் மாணவர்கள் நயன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டைச் | சார்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
ரூ 5இலட்சத்துக்கான காசோலையும் , 8 கிராம் தங்கத்தினாலான ஒரு | பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும் இந்த விருதில் அடங்கும்.
2. இவ்விருதுக்கான விண்ணப்பம் , விரிவான தன் விவரக் குறிப்பு , உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் அரசு முதன்மைச் செயலாளர் , உயர்கல்வித் துறை , தலைமைச் செயலகம் ,
சென்னை - 600 009
அவர்களுக்கு 15.07.2020 - க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் . விருது பெற தகுதி உள்ளவர் ,இதற்கென தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படுவார் .
அபூர்வா,
அரசு முதன்மைச் செயலாளர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews