Breaking

Tuesday, June 16, 2020

சி.ஏ தேர்வர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சிஏ தேர்வு எழுத விருப்பமில்லாத மாணவர்கள் விலகிக்கொள்ளலாம் என இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூலை மாத தேர்வில் இருந்து விலகினால் தேர்வுக்கட்டணம் அடுத்த தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். அடுத்த மாதம் நடைபெறும் தேர்வில் இருந்து விலகினாலும் தேர்விலிருந்து விலகிய எண்ணிக்கையாக அது எடுத்துக்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog