Breaking

Sunday, June 14, 2020

வேலைவாய்ப்பு, பயிற்சிக்கு 'ஆன்லைன்' விருப்ப பதிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிக்கு பதிவு செய்யலாம்' என, தமிழக வேலைவாய்ப்பு பயிற்சி துறை அறிவித்துள்ளது.இது குறித்து, அந்தத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக திறன் மேம்பாட்டு கழகமானது,வேலைவாய்ப்பு பயிற்சி துறையுடன் இணைந்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, திறன் மேம்படுத்தும் பயிற்சிகள் வழங்குகிறது. தற்போது, கொரோனா பாதிப்பு காரணமாக, பல மாநிலங்களில் இருந்து, தமிழர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். அவர்களின் வேலை திறன் மற்றும் முன் அனுபவத்தை கண்டறிந்து, தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி, வேலைவாய்ப்பு பெறவும், பயிற்சிகள் பெறவும், தமிழக திறன் மேம்பாட்டு கழகத்தின், www.tnskill.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவு செய்து பயன் பெறலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog