Breaking

Wednesday, May 27, 2020

ஓட்டல் நிர்வாக படிப்பு: தேர்வு அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'ஓட்டல் நிர்வாக படிப்புக்கான நுழைவு தேர்வு, ஜூன், 22ல் நடத்தப்படும்' என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுதும் ஓட்டல் நிர்வாகம் மற்றும் விருந்தோம்பல்தொடர்பான படிப்பில் சேர, தேசிய அளவில், என்.சி.ஹெம்., என்ற, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த தேர்வு, ஏப்., 25ல் நடப்பதாக இருந்தது. கொரோனா ஊரடங்கு பிரச்னையால் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஜூன், 22ல் இந்த தேர்வு நடத்தப்படும் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.தேர்வுக்கு, 15 நாட்களுக்கு முன், 'ஆன்லைனி'ல் ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog