பள்ளிக்கல்வித்துறையில் மாநில திட்ட இயக்குநர் சுடலைக் கண்ணன் IAS ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து திரு.N. வெங்கடேஷ், IAS, மாநில திட்ட இயக்குநராக கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ளார்.
அனைவருக்கும் கல்வி இயக்ககம், மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி திட்டம் ஆகியவற்றுக்கு தனித்தனியாக இயக்குநரகங்கள், இயங்கி வந்தன. இவற்றுக்கு தனித்தனியாக மாநில திட்ட இயக்குநர்கள் இருந்தனர். இரண்டு ஆண்டுக்கு முன்பு இரு திட்டங்களும் ஒன்றிணைக்கப்பட்டு சமக்ர சிக்ஷா திட்டம் என்று பெயரிடப்பட்டது. இதற்கு ஐஏஎஸ் அதிகாரி சுடலைக் கண்ணன் மாநில திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் இந்த ஆண்டு மே மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். நேற்று அவர் பணிக்காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து, சமக்ர சிக்ஷா மாநில திட்ட இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி என்.வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதலாக இந்த பணியை பார்ப்பார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.