Breaking

Friday, May 08, 2020

10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற ஜூலை 1ம் முதல் ஜூலை 15ம் தேதி வரை நடைபெறும்: CBSE அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா பிரச்சினை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 10th & 12th தேர்வுகள் நடைபெறும் தேதிகளை சிபிஎஸ்சி அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு ஜூலை 1 முதல் ஜூலை 15ஆம் தேதி வரை தேர்வு - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு.
நாடு முழுவதும் 10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற ஜூலை 1ம் முதல் ஜூலை 15ம் தேதி வரை நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் சிபிஎஸ்இ 10ம், 12ம் வகுப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் ஜூலை 15ம் தேதிக்குள் முடித்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog