Breaking

Monday, May 25, 2020

திரைப்படத்துறை கல்விக்கு ஆன்லைனில் நுழைவுத்தேர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திரைப்படம் தொடர்பு துறை உருவாக்கும் கலைத் திறன் உள்ளிட்ட துறைகளில் பயிற்சிகளை வழங்கி வரும் ஆசியாவின் முன்னணி கல்வி நிறுவனமாகிய – மும்பையைச் சேர்ந்த, விஸ்ட்லிங் உட்ஸ் இன்டர்நேஷனல், வரவிருக்கும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்காக – நுழைவுத் தேர்வுகளை மே 25 முதல் 29–ந் தேதி வரை ஆன்லைனில் நடத்த உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவம் www.whistlingwoods.net என்ற இக்கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள், 22 –ந் தேதி முதல் 26–ந் தேதி வரையிலான தேதிகளில் இதனைப் பூர்த்தி செய்து, விண்ணப்பித்து, நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். பி.ஏ., பி.பி.ஏ., பி.எஸ்சி., படிப்புகள் முதுநிலை டிப்ளமோ உள்ளிட்ட முழுநேரப் பயிற்சிகள் இக்கல்வி நிறுவனத்தால் ஆன்லைன் வழியாகவே கற்றுத் தரப்பட உள்ளது. இப்பயிற்சிகளை சமூக சேவைக்கான கல்வி நிறுவனமாகிய டாடா இன்ஸ்ட்டியூட் ஆப் சோஷியல் சயின்சஸ் அங்கீகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog