Breaking

Saturday, May 30, 2020

NIEPMD-ல் வேலை. மாச சம்பளம் ரூ. 39,600/-

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
National Institute for Empowerment of Persons with Multiple Disabilities எனப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம், சென்னை கோவளத்தில் செயல்பட்டு வரும் நிறுவனத்திற்க்கு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி பணியிடங்கள்: 2
பதவி : Lecturer in Physiotherapy (Consultant) மாச சம்பளம் : ரூ. 39,600/-
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு
கல்வித் தகுதி :Master in Physiotherapy
விண்ணப்பிக்க கடைசித் தேதி : 11/06/2020
மேலும் தேவையான விவரங்களுக்கு இந்த இணையதளத்தில் சென்று பாருங்கள் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog