இன்று ‘சர்வதேச மகளிர் தினம் 2020’ – பள்ளிகளில் கொண்டாடுதல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 07, 2020

Comments:0

இன்று ‘சர்வதேச மகளிர் தினம் 2020’ – பள்ளிகளில் கொண்டாடுதல்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிகளில் 07.03.2020 (சனிக்கிழமை) காலை சிறப்பு இறைவணக்கக்கூட்டம் நடத்தி அதில் இணைப்பில் உள்ள அரசு செயலரின் கடிதத்தில் தெரிவித்துள்ள செயல்பாடுகளை மேற்கொள்ளும்படி அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் புகைப்படங்களை இவ்வலுவலக மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்கும்படி (www.velloreceo@gmail.com) அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews