10ம் வகுப்பு பொதுத் தேர்வு - தேர்வு மைய வாரியான ( Centrewise NR ) பெயர்ப் பட்டியல் Seating Plan மற்றும் CSD Forms பதிவிறக்கம் செய்தல் - தொடர்பாக - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 07, 2020

Comments:0

10ம் வகுப்பு பொதுத் தேர்வு - தேர்வு மைய வாரியான ( Centrewise NR ) பெயர்ப் பட்டியல் Seating Plan மற்றும் CSD Forms பதிவிறக்கம் செய்தல் - தொடர்பாக

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நடைபெறவுள்ள மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான 1 . தேர்வு மைய வாரியான ( Centrewise Nominal Roll ) பெயர்ப் பட்டியல் 2 . Seating Plan ( இரண்டு வகை ) மற்றும் 3 . CSD Forms ( Coverwise Script Detail Forms ) ஆகியவற்றை 13 . 03 . 2020 பிற்பகல் முதல் தேர்வு மையங்களாக செயல்படும் அனைத்து பள்ளிகளும் தங்களது User ID , Password - ஐ பயன்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளுமாறு , தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews