👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Anna University: அண்ணா பல்கலை.,யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள கள உதவியாளர், திட்ட உதவியாளர், திட்ட இணையாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்
மொத்த காலிப் பணியிடம் : 09
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
கள உதவியாளர் - 02
திட்ட உதவியாளர் - 01
திட்ட இணையாளர் I - 02
திட்ட இணையாளர் II - 04
கல்வித் தகுதி :
கள உதவியாளர் - 10-வது தேர்ச்சி
திட்ட உதவியாளர் - பி.காம்
திட்ட இணையாளர் I - M.Sc Biochemistry,M.Sc Chemistry,M.Sc Environmental Science
திட்ட இணையாளர் II - Ph.D.,M.E Environmental Engineering
ஊதியம் : ரூ.9,000 முதல் ரூ.22,000 வரையில் ஊதியம் வழங்கப்படும்.
(பணிகளுக்கு ஏற்ப ஊதியம் மாறுபடும்.)
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்
https://www.annauniv.edu/rcc என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 24.02.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Director, Centre for Environmental Studies, College of Engineering Guindy, Anna University, Chennai 600 025
தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
https://www.annauniv.edu/rcc?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.