நாளை மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 03, 2020

Comments:0

நாளை மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறைக்கியாங்க தைப்பூச உற்சவம் மற்றும் திருக்குடமுழுக்கு விழா , மருதமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி , அருள்மிகு சங்கமேஸ்வரர் அருள்மிகு கோணியம்மன் திருக்கோயில்களில் தேர்திருவிழா நடைபெறுவதையொட்டி 04.03.2020 கோவை மாநகர பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது . இந்தநாளுக்கான பள்ளி வேலை நாளினை பிரிதொரு நாளில் ஈடுகட்ட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews