அமெரிக்காவின் இந்திய தூதரகத்தில் இலவச ஹிந்தி பயிற்சி வகுப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 17, 2020

Comments:0

அமெரிக்காவின் இந்திய தூதரகத்தில் இலவச ஹிந்தி பயிற்சி வகுப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் அமெரிக்க மற்றும் வெளிநாட்டு மக்களுக்காக இலவச ஹிந்தி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இந்திய தூதரகம் அமைந்துள்ளது. இங்கு இந்திய கலாசாரத்தைப் பற்றி வெளிநாட்டு மக்கள் எளிதில் அறிந்துகொள்ள வசதியாக இலவச ஹிந்தி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.இதற்காக தூதரகத்தின் கலாசார தூதரான மோக்ஸ் ராஜ் இந்திய கலாசார ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று முதல் இலவச ஹிந்தி பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளார்.
இதுகுறித்து பேசிய மோக்ஸ் ராஜ் கூறியதாவது: உலகளவில் இந்தியாவின் புகழ் உயர்ந்துகொண்டே செல்கிறது. ஆகையால் இந்திய கலை கலாச்சாரம் கட்டிடக்கலை குடும்ப அமைப்பு திருமண வாழ்க்கை ஹிந்தி திரைப்படம் யோகா சமையல் அரசியல் மற்றும் வணிகம் ஆகியவை பற்றி தெரிந்துகொள்ள வெளிநாட்டு மக்கள் விரும்புகின்றனர். அதற்காக ஹிந்தி மொழியை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். ஹிந்தி மொழி மீது ஆர்வம் கொண்டவர்களின் எண்ணிக்கை கோடிகளை கடந்து செல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews