👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
குரூப்-4 தேர்வை போல ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 5,8 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் நூறு சதவீதம் வெற்றி பெறுவார்கள், யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். தேசிய குழந்தை தொழிலாளர் பள்ளிகளில் 5, 8 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து விலக்கு தருவது பற்றி பரிசீலனை நடத்தபடும் என தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Why not no action among polytechnic lecture.who involved malpractice in marks in the past exam held.smilpy re exam.
ReplyDeleteTRB பாலிடெக்னிக் தேர்வில் மீண்டும் முறைகேடா..? Detail News tomorrow on kaninikkalvi
ReplyDelete