Breaking

Tuesday, December 03, 2019

பெரியார் பல்கலை.க்கு பல லட்சம் நிதியிழப்பு? : துணைவேந்தர் மீது உயர்கல்வி செயலருக்கு புகார்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சேலம் மாவட்டம் ஓமலூரில் இயங்கி வரும் பெரியார் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தர் லட்சக்கணக்கில் நிதியிழப்பு ஏற்படுத்தியதாக, உயர்கல்வித்துறை செயலருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் இயங்கி வரும் பெரியார் பல்கலைக் கழகத்திற்கு, துணைவேந்தர் லட்சக்கணக்கில் நிதியிழப்பு ஏற்படுத்தியதாக, உயர்கல்வித்துறை செயலருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக காலியாக உள்ள பதிவாளர், தேர்வாணையர் பணியிடங்களை நிரப்ப துணைவேந்தர் மறுத்து வருவதாகவும், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண, நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog