Breaking

Monday, December 02, 2019

கேங்மேன் சான்றிதழ் சரிபார்ப்பு மழைகாரணமாக தள்ளிவைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கேங்மேன் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மழைகாரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) பதவிக்கு இன்று (2.12.19) மற்றும் நாளை (3.12.19)ல் நடைபெறவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல்தகுதி தேர்வு கடும் மழையின் காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது.அதற்குண்டான தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு www.tangedco.gov.in ஐ பார்க்கவும்’ எனக்கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog