தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நிரந்தரப் பதிவு துறைத்தேர்வுகள் டிசம்பர் 2019 முதல் அறிமுகப்படுத்துகிறது.டிசம்பர் 2019 ஆம் ஆண்டிற்கான துறைத் தேர்வுகள் 22.12.2019 முதல் 30.12.2019 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட ( 25.12.2019 - கிறிஸ்துமஸ் விடுமுறை நீங்கலாக) தேர்வாணையத்தால் நடத்தப்பெற உள்ளன.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.