👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தேனி மாவட்டக் கருவூல அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
அலுவலக உதவியாளர் - 03 காலிப்பணியிடங்கள்
கல்வித் தகுதி :
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
01.07.2019 அன்றைய தேதிப்படி 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்
அரசு ஆணைப்படி வயது வரம்பில் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2019/12/2019120216.pdf தறவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
முக்கிய குறிப்பு : பத்தாம் வகுப்புக்கு மேல் படித்த பி.சி, எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை
மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள
https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2019/12/2019120216.pdf
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
கருவூல அலுவலர்,
மாவட்டக் கருவூல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியரக வளாகம்,
மதுரை - தேனி மெயின் ரோடு,
தேனி - 625 531 1
விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.12.2019 மாலை 5.00 மணி வரை
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.