நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
பணிகள்: Veterinary Assistant Surgeon
காலியிடங்கள்: 1141+ தற்காலிக அடிப்படையில் 636
சம்பளம்: மாதம் ரூ.55,500 - 1,75,700
பணியிடம்: தமிழ்நாடு
தகுதி: கால்நடை மருத்துவத் துறையில் பி.வி.எஸ்சி., முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் எல்லை. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதுவரம்பு 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வடிவத்திலான வாய்வழி சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: பதிவு கட்டணமாக ரூ.150, விண்ணப்ப கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் பிரவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர் .
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 18.11.2019
விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 19.12.2019
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 23.02.2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.tnpsc.gov.in/Notifications/2019_32_notifn_vet_asst_surg.pdf