👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு, வரும், 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., உள்ளிட்ட நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த ஆண்டு, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, ஜனவரி மற்றும் ஏப்ரல் என, இரண்டு முறை, இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஜனவரியில் நடக்கும் தேர்வுக்கு, செப்டம்பரில் விண்ணப்ப பதிவு துவங்கியது. செப்., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்ணப்ப பதிவுக்கு கூடுதலாக, 10 நாட்கள் அவகாசம் வழங்குவதாக, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. வரும், 10ம் தேதி வரை, மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.