தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 26, 2019

Comments:0

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக இருக்கும் செமி ஸ்கில்ட் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Semi Skilled (Energy Operator) : 03 காலிப்பணியிடங்கள் கல்வித் தகுதி: 10-வது வகுப்பு தேர்ச்சி மற்றும் ITI-யில் 60% மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tnpl.com/Careers ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு: 01.10.2019 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது. சம்பளம் : ரூ. 31,788 முதல் 42,320 வரை சம்பளமாக வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 08.11.2019 மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.tnpl.com/uploads/careers/dfe7894b82d0791d011c9f4797a09cba.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews