👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஊட்டியில் புதிய மருத்துவ கல்லுாரி அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் மருத்துவத்திற்கான உயர் சிகிச்சை பெற கோவை மற்றும் மைசூரு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் விபத்துகளில் சிக்குவோர் உரிய நேரத்திற்குள் மருத்துவமனை செல்ல முடியவில்லை.
இதனால் 'ஊட்டியில் புதிய மருத்துவ கல்லுாரி அமைக்க வேண்டும்' என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் ஊட்டியில் மருத்துவ கல்லாரி அமைக்க மாநில அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:ஊட்டியில் அமைய உள்ள புதிய மருத்துவ கல்லுாரியில் குறைந்தது 300 படுக்கை வசதி இருக்க வேண்டும் என்பதால் ஊட்டி போட்டோ பிலிம் தொழிற்சாலையில் மாநில அரசுக்குசொந்தமான 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு வரைப்படத்துடன் அரசுக்கு அறிக்கை அனுப்பபட்டுள்ளது.தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.