காலிப் பணியிடங்கள் :
உதவி இயக்குநர் : 13
சட்ட அலுவலர் : 06
உதவி இணை இயக்குநர் : 13
மருத்துவ வல்லுநர் : 56
கல்வித் தகுதி:
உதவி இயக்குநர் : B.E., B.Tech. B.Sc.
சட்ட அலுவலர் : LLM
மருத்துவ வல்லுநர் : MBBS
வயது வரம்பு :
உதவி இயக்குநர் : 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்
சட்ட அலுவலர் : 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்
மருத்துவ வல்லுநர் : 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். (அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு)
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு : ரூ. 25
மற்ற அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.
தேர்வு செய்யும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 31.10.2019 விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள
https://upsc.gov.in/sites/default/files/Advt-13-2019-Engl.pdf
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.