👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கூட்டுறவு தணிக்கை துறையில், எட்டு பேருக்கு, கருணை அடிப்படையில், பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
நிதித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், கூட்டுறவு தணிக்கை துறையில், பணியில் இருக்கும்போது இறந்த, அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் எட்டு பேருக்கு, கருணை அடிப்படையில், பணி வழங்கப்பட்டது. இதற்கான பணி நியமன ஆணையை, தலைமை் செயலகத்தில், நேற்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், நிதித்துறை செயலர் கிருஷ்ணன், கூட்டுறவு தணிக்கை துறை இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.