பொதுவாக ஜியோ நிறுவனம், தனது 6 கோடி பயணாளர்களுக்கு ஜியோபோன் மூலம் ரூ.49 என மாதந்திர குறைந்த திட்டத்தை செயல்படுத்தி வந்தது. இந்த திட்டமானது முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. தற்பொழுது ஜியோபோன் ரூ.99 முதல் ரூ.594 வரை மட்டுமே கிடைக்க உள்ளது.
ஒவ்வொரு ரூ. 10 ஐயூசி கட்டணத்திற்கு 1ஜிபி கூடுதல் டேட்டா வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பொதுவாக ரூ.149 பிளானை தேர்ந்தெடுத்தால் கூடுதலாக ரூ.10 முதல் ரூ.1000 வரை மற்ற நெட்வொர்க் அழைப்பிற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
ரூ.10 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 124 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.20 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 249 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.50 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 656 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.100 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1362 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.500 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 7,012 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.1000 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 14074 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.