Breaking

Friday, October 11, 2019

ஜியோ, ஏர்டெலை அதிர வைத்த BSNLன் அதிரடி ஆஃபர்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பி.எஸ்.என்.எல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய 1,699 ரூபாய் ரீசார்ஜ் ஆஃபரை அறிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு என்ற அதிகாரப்பூர்வமான ட்டிவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் " பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் ரூபாய் 1,699க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கு பதிலாக 455 நாட்கள் பேசிகிட்டே இருக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தினசரி 3.5 GB DATA, 250 நிமிடம் டாக் டைம், 100 SMS அனுப்பும் வசதி உள்ளது. இந்த ரீசார்ஜ் செய்ய இம்மாதம் 31ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவித்துள்ளனர். சமீபத்தில் வெளிநெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 60 காசுகள் என ஜியோ அறிவித்துள்ள நிலையில், பிஎஸ்என்எல்-லின் இந்த அதிரடி ஆஃபர் ஏர்டெல், ஜியோ வாடிக்கையாளர்களைச் சற்று யோசிக்க வைத்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog