Breaking

Tuesday, October 22, 2019

அரசுப் பள்ளியில் 22 மடிக்கணினிகள் திருட்டு: போலீசில் புகார்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசுப் பள்ளியில் 22 மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளது. அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் பூட்டை உடைத்து மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மடிக்கணினிகள் திருட்டுபோனது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஆனந்தன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog