Breaking

Tuesday, October 15, 2019

பள்ளி மாணவ - மாணவியருக்கு 10.80 லட்சம் சைக்கிள்கள் கொள்முதல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்கு, இலவச சைக்கிள்கள் வழங்குவதற்காக, அவற்றை கொள்முதல் செய்ய, நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பு படிக்கும், மாணவ - மாணவியருக்கு, அரசு சார்பில், இலவச சைக்கிள்கள் வழங்கப் படுகின்றன. நடப்பு நிதியாண்டிலும், வரும் நிதியாண்டிற்கும் சேர்த்து, 6.18 லட்சம் மாணவியர், 4.62 லட்சம் மாணவர்கள் என, மொத்தம், 10.80 லட்சம் பேருக்கு, இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.இதற்காக, 10.80 லட்சம் சைக்கிள்கள் கொள்முதல் செய்ய, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க, நவம்பர், 5ம் தேதி கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog