தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளர் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 04, 2019

தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளர் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: 12 சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000 வழங்கப்படும். தகுதி: 8-ம் தேர்ச்சி மற்றும் மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகம், குறளகம், 2-ம் தளம், சென்னை 108 என்ற முகவரியில், அலுவலக நேரங்களில் இலவலசமாக பெற்றுக்கொண்டு, அதனை தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் சுயசான்றொப்பமிட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சல் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: பெறப்படும் விண்ணப்பங்களின்படி தகுதியான நபர்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்படும் காத்திருப்போர் பட்டியிலில் உள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்முகத்தேர்வு அழைக்கப்பட்டு, நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.09.2019
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews