Breaking

Saturday, September 28, 2019

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பிரசார பயணம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியினர் நேற்று பிரச்சார பயணம் மேற்கொண்டனர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தின் 6 முனைகளிலிருந்து, ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியினர் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளனர். துாத்துக்குடியில் செய்துங்கநல்லுாரிலிருந்து காலை, 9 மணிக்கு துவங்கிய பிரச்சார பயணம், ஸ்ரீவைகுண்டம், ஆத்துாா், முத்தையாபுரம், துாத்துக்குடி, குறுக்குசாலை விளாத்திகுளம் வழியாக, மாலையில் கோவில்பட்டியில்வந்து முடிவடைந்தது. அரசு பள்ளிகளை பாதுகாத்திட, மாணவர் சேர்க்கையை அதிகரித்திட, மூடிய அரசு பள்ளிகளை திறந்திட, தமிழ் வழிக்கல்வியை பாதுகாத்திட, இவற்றிக்கு காரணமான தேசிய கல்விக்கொள்ளைகயை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிரியர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog