412 மையங்களில் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 24, 2019

Comments:0

412 மையங்களில் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 412 மையங்களில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது.நேற்றுடன் (செப்., 23) அனைத்து மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு முடிவடைந்ததை அடுத்து, இன்று முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளது. இந்த வகுப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்களை கொண்டு செயல்படுவதாகவும், காலை 9.30 முதல் மாலை 4.30 வரை நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்திற்கு பிறகு விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளியிலேயே தங்கி பயிற்சியை பெறவும் வழிவகை செய்யப்படுவதாக கூறப்படுகிறது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews