தமிழில் 57 வினாக்களும், ஆங்கிலத்தில் 47 வினாக்களும்..! 10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 24, 2019

Comments:0

தமிழில் 57 வினாக்களும், ஆங்கிலத்தில் 47 வினாக்களும்..! 10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மொழி தாள்கள் ஒரே தாளாக மாற்றப்பட்டுள்ள நிலையில்10ஆம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு ஒரே தேர்வு நடத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், 10 வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடங்களுக்கானமாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. மாதிரி வினாத்தாளில் மொழி தாள்கள் ஒரே தாளாக மாற்றப்பட்டுள்ளது. 100 மதிப்பெண்களுக்கு தமிழில் 57 வினாக்களும், ஆங்கிலத்தில் 47 வினாக்களும் இடம்பெற்றுள்ளன. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலம் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் மாதிரி வினாத்தாளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. மொழித்தாள்கள் ஒரே தாளாக்கப்பட்டதையடுத்து மாதிரி வினாத்தாளை SCERT வெளியிட்டுள்ளது.
click here to download
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews