👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மத்திய அரசின் பெங்களூர் மின்சாரம் வழங்கல் நிறுவனம் லிமிடெட்டில் Bangalore Electricity Supply Company Ltd (BESCOM) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள் :
அப்ரண்டிஸ் (Apprentice) பிரிவில் 400 பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்:
பொறியியல் பணியிடங்களுக்கு ரூ. 7000, டிப்ளமோ பணியிடங்களுக்கு ரூ. 5000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில்
www.bescom.org என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து அதனை கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Deputy General Manager (Ele.,), HRD Center, BESCOM, Crescent Towers, Crescent Road, Near Mallige Nursing Home, Race Course, Bangalore-560001.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-08-2019
மேலும் முழுமையான விவரங்களை அறிய
https://bescom.org/wp-content/uploads/2019/08/Bescom_Notification_12x32_Eng.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U