👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டம் பெற ஆராய்ச்சி (பிஎச்.டி.) மாணவர்களிடமிருந்து சென்னைப் பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பல்கலைக்கழகத்தின் 162-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடத்தப்பட உள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் பிஎச்.டி. மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக விசாரணை மையத்தில் விநியோகிக்கப்படுகிறது. ரூ. 25 கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை
www.unom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க செப்டம்பர் 16 கடைசி நாள்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U