1முதல் 12ஆம் வகுப்பு வரை - இனி ஆண்டுதோறும் புதிய பாடத்திட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 30, 2019

1முதல் 12ஆம் வகுப்பு வரை - இனி ஆண்டுதோறும் புதிய பாடத்திட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சி.பி.எஸ்.இ மாணவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு இனி ஆண்டுதோறும் 1முதல் 12ஆம் வகுப்பு வரை - இனி ஆண்டுதோறும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.தேசிய கல்வித்தரத்திற்கு ஏற்ப இந்த பாடத்திட்டம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். புதிய பாடத்திட்டம் : தமிழக அரசு இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த நிரந்தரக் குழுவில் சிறந்த கல்வியாளர்கள், சிறந்த வல்லுநர்கள் உறுப்பினர்களாக இடம் பெற்றிருப்பார்கள்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews