இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங் இன்றுடன் விண்ணப்ப பதிவு முடிகிறது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 24, 2019

இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங் இன்றுடன் விண்ணப்ப பதிவு முடிகிறது!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, இன்றுடன் விண்ணப்ப பதிவு முடிகிறது. இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங்கில், மூன்று சுற்றுகள் முடிந்துள்ளன. நான்காம் சுற்றுக்கான விருப்ப பதிவு, நாளை முடிகிறது. நான்காம் சுற்றுக்கு கட்டணம் செலுத்தும் அவகாசம், நேற்று முன்தினம் முடிந்தது.இந்நிலையில், துணை கவுன்சிலிங்குக்கான விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. இதற்கான, ஆன்லைன் பதிவுகள், ஜூலை, 20ல் துவங்கின. பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்த கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்கலாம்; இன்றுடன் பதிவு முடிகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews