இடஒதுக்கீடு வழக்கு மாற்றம்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 31, 2019

இடஒதுக்கீடு வழக்கு மாற்றம்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும், மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து, பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை, நீதிபதி, எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது. &'தேவைப்பட்டால், இந்த வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும்&' என, அமர்வு நேற்று தெரிவித்துள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews