புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர்கள் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 30, 2019

புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர்கள் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்; இதில் பல்வேறு சிறப்புகள் உள்ளன என்று சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியுள்ளார். புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர்கள் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர். மேலும் தற்போது உள்ளது போன்று விவாதங்கள் தொடர்ந்தால் தமிழ்நாட்டின் எதிர்காலம் நன்றாக அமையாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews